BBC Tamil Osai

Is this your business?

» Media (63)
»» Tamil Radios (34)

Overview

BBC Tamil Service Bush House Strand, London, United Kingdom WC2B 4PH

BBC Tamil Sevice worldwide - Tamil Osai தமிழோசை

phone: view phone+44 20 7240 3456

fax: view fax +44 207497 0297

website: http://bbctamil.com

Description

பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான தமிழோசை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.
தமிழோசை தகவல் துளிகள்:
1941 மே 3 அன்று தமிழோசை தொடங்கியது
தமிழோசை அறுபது வயதை தாண்டிவிட்டது
வாரம் ஒரு முறை எனத் தொடங்கி, இப்போது தினசரி நிகழ்ச்சி வழங்கிவருகிறது
வாரம் ஒரு நாள் வந்து கொண்டிருந்த எமது நிகழ்ச்சி, எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என உருமாறி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக முன்னேற்றம் கண்டது.
தமிழகம் (தென்னிந்தியா), இலங்கை ஆகிய இடங்களில் எமது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது.
வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என கடல் கடந்து வாழும் தமிழர்கள் எமது நிகழ்ச்சியை இந்த இணையதளம் மற்றும் பல்வேறு மறுஒலிபரப்புகள் மூலமாக கேட்டுவருகின்றனர்.

Photo Gallery

BBC Tamil Osai

Map Location